ஆசிரியர் அல்லாத அரசு கல்லூரி ஊழியர்களும் போராட்டத்தில் குதிப்பு
சென்னை:
அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் தாங்களும் கலந்து கொள்ளப் போவதாக அரசுக்கல்லூரி ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதை எதிர்த்து ஆசிரியர்களும், மாணவர்களும் போராடிவருகிறார்கள்.
பல்வேறு கட்டங்களாக நடந்து வரும் இந்தப் போராட்டத்தில் தற்போது அரசுக் கல்லூரிகளின் ஆசிரியர் அல்லாதஊழியர்களும் குதிக்கவுள்ளனர்.
இந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்ரணியன் கூறுகையில்,
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் சேர்த்தால் அதிகம் பாதிக்கப்படுவது நாங்கள் தான். எங்களதுநிலை மிகவும் மோசமாகி விடும். அரசு ஊழியர் என்ற அடையாளமே இல்லாமல் போய் விடுவோம்.
எனவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து நாங்களும் போராட உள்ளோம்.
வரும் 23ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஆசிரியர் அல்லாத ஊழியர்களும், ஆய்வக ஊழியர்களும்கலந்து கொள்ளவுள்ளோம் என்றார் சுப்ரமணியன்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications