மதமாற்ற தடை சட்டம் ஜெ. கையில் இருக்கக் கூடாது: இளங்கோவன்
சென்னை:
கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் முதல்வர் ஜெயலலிதா கையில் இருக்கக் கூடாது. அதை அவர் தவறாகப்பயன்படுத்துவார் என்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது. இது தேவையற்றதும் கூட.
வேண்டாதவர்களை பழி வாங்குவதற்கே இந்த சட்டத்தை அதிமுக அரசு பயன்படுத்தும் ஆபத்து உள்ளது.
ஜெயலலிதா இந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவார். சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவதே அவரதுவழக்கம் என்பது அனைவருக்கும் தெரியும்.
எனவே இந்தச் சட்டம் ஜெயலலிதாவின் கையில் இருப்பது ஆபத்து. உடனடியாக இதை வாபஸ் பெற வேண்டும்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 22ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அப்போதுகாங்கிரஸ் கட்சியின் புதிய சட்டசபை தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றார் இளங்கோவன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications