முரசொலி மாறன் தொடர்ந்து சீரியஸ்
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவருக்கு செயற்கை சுவாசம் தான் அளிக்கப்பட்டு வருகிறது.
இருதய வால்வில் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்மாறன். அவரது உடல் நிலையில் சில தினங்களுக்கு முன் லேசான முன்னேற்றம் ஏற்பட்டது.
ஆனால் கடந்த இரண்டு நாட்களாக திடீரென அவருடைய உடல் நிலை மோசமடைந்தது.
தற்போது செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரது உடல் நிலைதீவிரமாக கண்காணிக்கப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் தொலைபேசி மூலம் அப்பல்லோமருத்துவனை தலைவர் பிரதாப் ரெட்டியிடம் தொடர்பு கொண்டு மாறனின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications