தூத்துக்குடி: சுடுகாட்டில் "ஆவிகளிடம் மனு கொடுக்க" முயற்சி
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உண்ணாவிரதம் போன்ற அமைதியான போராட்டங்கள் நடத்த முக்கியஇடங்களில் அனுமதிகொடுக்காத காவல்துறையைக் கண்டித்து சுடுகாட்டில் "ஆவிகளிடம்" மனு கொடுத்து போராட்டம் நடத்த அரசுஊழியர்கள் முயற்சித்தனர்.
தூத்துக்குடியில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களை நடத்த கலெக்டர் அலுவலகம், பஸ்நிலையம் போன்ற முக்கியமான இடங்களுக்கு அருகே காவல்துறை அனுமதி வழங்குவது வழக்கம். ஆனால் சமீபகாலமாக இங்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இதையடுத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் காவல்துறையைக் கண்டித்து சுடுகாட்டில் ஆர்ப்பாட்டம்நடத்தி "ஆவிகளிடம்" மனு கொடுக்கப் போவதாக விளம்பரம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஏராளமான அரசு ஊழியர்கள் சுடுகாட்டில் திரண்டனர். காவல்துறையினரும் அங்கு வந்தனர்.
"ஆவிகளிடம்" மனு கொடுக்கும் போராட்டத்தைக் கைவிடுமாறும், போராட்ட இடம் தருவது தொடர்பாக மறுபரிசீலனை செய்வதாகவும் காவல்துறையினர் உறுதியளிக்கவே, அரசு ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுசுடுகாட்டில் இருந்து திரும்பினர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications