துரைமுருகன் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
வேலூர்:
முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் வீடுகளில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடிசோதனை நடத்தி வருகின்றனர்.
துரைமுருகன், அவரது மனைவி, மகன், மகள்கள் மற்றும் உதவியாளர்கள் மீது வருமானத்திற்கு மீறி சொத்துசேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடிப்படையில் வேலூர் மாவட்டம் காட்பாடி மற்றும் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள உள்ளதுரைமுருகனின் வீடுகளில் இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
மேலும் துரைமுருகனின் உறவினர்களின் வீடுகளிலும் அதே நேரத்திலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைமேற்கொண்டனர்.
இதுவரை முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து தகவல் இல்லை. அனைத்துஇடங்களிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
என் மீது தொடரப்படும் எந்த வழக்கையும் சந்திக்கத் தயார் என்றும் பொதுவாழ்வில் நான் பெற்றிருக்கும்புகழுக்கும் நற்பெயருக்கும் வேண்டுமென்றே திட்டமிட்டு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கோடுயாரோ புகார் கொடுத்துள்ளனர் என்றும் சமீபத்தில் தான் துரைமுருகன் அறிக்கை விடுத்திருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications