கோட்டை முன் உண்ணாவிரதம் இருக்க சாலை பணியாளர்கள் முடிவு
சென்னை:
பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள 10,000 சாலைப் பணியாளர்களும் தங்கள் குடும்பத்தினருடன் வரும் 25ம் தேதிதலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 10,000 சாலைப் பணியாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து சாலைப் பணியாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் தமிழகம் முழுவதிலும் பல்வேறுபோராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று அவர்கள் குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.வரும் 19ம் தேதி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
இதற்கும் அரசு செவி சாய்க்காவிட்டால், வருகிற 25ம் தேதி சென்னையில் உள்ள கோட்டை (தலைமைச் செயலகம்)முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அந்தப் போராட்டத்தில் 10,000 சாலைப் பணியாளர்களும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளவுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications