தமிழ் படங்களை திரையிட வேண்டும்: கிருஷ்ணாவுக்கு கருணாநிதி கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கர்நாடகத்தில் தமிழ்த் திரைப்படங்களைத் திரையிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரி அம்மாநில முதல்வர்கிருஷ்ணாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
காவிரிப் பிரச்சனையில் தற்போது அமைதி நிலவத் தொடங்கியிருப்பதையடுத்து கர்நாடகத்தில் தமிழ்ப்படங்களைத் திரையிட வேண்டும் என்று சமீபத்தில் தான் கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் கிருஷ்ணாவுக்கே அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகிறது.
எனவே கர்நாடக மாநிலத்தில் உள்ள தியேட்டர்களில் தமிழ்ப் படங்களை மீண்டும் திரையிட ஏற்பாடு செய்யவேண்டும் என்று அக்கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications