""கொஞ்சம் அடக்கி வாசிங்க"": ராமதாசுக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை
சென்னை:
நடிகர்களை விமர்சித்து வருவதை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்என்று தென்னிந்திய நடிகர் சங்கம் எச்சரிக்கையுடன் கலந்த கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
கலையும், அரசியலும் தமிழகத்தில் பிரிக்க முடியாதவை என்பது வரலாறு. கடந்த காலத்தில் அரசியலில் முத்திரைபதித்தவர்களான அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., வி.என். ஜானகி ஆகியோர் முதல் இப்போதையஜெயலலிதா வரை அத்தனை பேரும் கலையுலகிற்கு சொந்தமானவர்கள்.
இவர்களை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதையும் ராமதாஸ் மறந்து விடக் கூடாது.
தனிப்பட்ட முறையில் நடிகர்களை விமர்சிக்கும் போக்கை ராமதாஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ரசிகர் மன்றங்களைக் கலைக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறுவது நியாயமற்றது. அப்படி கூற அவருக்கு எந்தவிதஉரிமையும் இல்லை என்று நடிகர் சங்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமீப காலமாக நடிகர் ரஜினிகாந்த்தை டாக்டர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேபோல,தமிழகத்தில் எந்த நடிகருக்கும் ரசிகர் மன்றமே இருக்கக் கூடாது என்றும் அவர் கூறி வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications