அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்
சென்னை:
அரசுக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் தேர்வு முடியும் வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கக் கூடாது என்று கோரி மாணவர்கள் போராட்டம்நடத்தி வந்தனர்.
சமீபத்தில் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர். தங்களது போராட்டத்தையும் மீறிகல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் அரசு இணைத்ததையடுத்து இந்த முடிவை அவர்கள் எடுத்தனர்.
இந்த நிலையில் தற்போது மாணவர்களும் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளனர். தேர்வுகள்நெருங்கி வருவதால் அதை மனதில் கொண்டு தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மாணவர்கள்தெரிவித்தனர்.
இது தொடர்பான முடிவு பல்வேறு மாணவர் சங்கங்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
மேலும் மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், மாணவர்களைத் தாக்கியபோலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், முழுமையாக பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னரேதேர்வுகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளையும் மாணவர்கள் வைத்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications