பணிக்கு சென்றவர்களை தடுத்த அரசு ஊழியர்கள் நீக்கம்
மதுரை:
அரசு ஊழியர்கள் பணிக்குச் செல்வதைத் தடுத்த போராட்டக் குழுவைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை சஸ்பெண்ட் செய்யவும்தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
போனஸ், டி.ஏ. உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது.
ராமநாதபுரத்தில் பணிக்கு சென்ற ஒரு பிரிவு ஊழியர்களை தடுத்த மாவட்ட வருவாய்துறை ஊழியர் சங்க தலைவர் சுந்தர மூர்த்தி உள்பட 6 பேரை போலீசார்கைது செய்தனர். இவர்களை சஸ்பெண்ட் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதே போல சிவகங்கையிலும் பணிக்கு சென்ற அரசு ஊழியர்களை தடுத்ததாக மாவட்ட அரசு அலுவலர் சங்க துணை தலைவர் கல்லாண் கைது செய்யப்பட்டார்.
அரசு ஊழியர்களுடன் பேச்சு நடத்த முதல்வர் ஜெயலலிதா தயாராக இருப்பதாகவும் ஆனால், அதற்கு முன் போராட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும்அரசு நிபந்தனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications