தமிழகத்தில் அரிசி வரி ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த வரி ரத்து செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது இது குறித்து வணிக வரித்துறை அமைச்சர் செ.மா.வேலுச்சாமிகூறுகையில்,
தமிழகத்தில் அரிசி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த விற்பனை வரியை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றார்.
கேள்வி நேரத்தின்போது தெரிவிக்கப்பட்ட மற்றொரு தகவல்: சென்னை உள்ளிட்ட பிற மாவட்டபோலீஸாருக்காக ரூ.115 கோடியில் வீடுகள் கட்டித் தரப்பட அரசு திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications