அமைதியாக நடந்த தேவர் குருபூஜை
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 95வது பிறந்த தினம் மற்றும் 40வதுநினைவு தினம் ஆகியவை அடங்கிய குருபூஜை நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்தது.
பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் சமாதியில், அமைச்சர்கள் வ.து. நடராஜன், ராதாகிருஷ்ணன், டி.டி.வி.தினகரன், மலைச்சாமி, நடிகர் எஸ்.எஸ். சந்திரன், தங்க தமிழ்ச்செல்வன், செல்வ கணபதி, கோகுல இந்திரா,முன்னாள் அமைச்சர்கள் ரகுமான்கான், தா. கிருஷ்ணன், பொன். முத்துராமலிங்கம், முன்னாள் மேயர்குழந்தைவேலு, சோ.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பார்வர்ட் பிளாக் கட்சியின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
பசும்பொன் கிராம நுழைவாயிலில் வல்லரசு பிரிவு பார்வர்ட் பிளாக் தொண்டர்களுக்கும், சந்தானம் பிரிவுபார்வர்ட் பிளாக் தொண்டர்களுக்கும் இடையே லேசான மோதல் ஏற்பட்டது.
போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
குருபூஜைக்கு முந்தைய நாள் தேவர் ஜோதி எடுத்துச் செல்லப்படும் போது மானாமதுரையில் மட்டும் வன்முறைஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications