மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வயது 100!
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல் நிலையத்திற்கு 100வது வயது பிறந்து விட்டது.
சென்னையின் பிரபலமான பகுதியான மயிலாப்பூர் கச்சேரி சாலையில் காவல் நிலையம் அமைந்துள்ளது.
சிவப்பு செங்கற்களால் கம்பீரமாக அமைந்துள்ள இந்தக் காவல் நிலையம் துவங்கி 99 ஆண்டுகள் முடிந்து 100வது ஆண்டு பிறந்துள்ளது. இதையொட்டிஇந்தக் காவல் நிலையம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறு விழாவும் நடத்தப்பட்டது.
இந்தக் காவல் நிலையம் 1903ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் எல்லை மிக நீளமானது.
கடற்கரை முதல் தேனாம்பேட்டை வரையிலும், ராயப்பேட்டையிலிருந்து அபிராமபுரம் வரையிலும் இந்தக் காவல் நிலையத்தின் எல்லைகளாகஇருந்தன.
மயிலாப்பூர் காவல் நிலைய கட்டடம் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற வடிவமைப்பிலேயே திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை, அண்ணா சாலை, கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், வண்ணாரப்பேட்டை ஆகியஇடங்களிலும் பின்னர் காவல் நிலையங்கள் கட்டப்பட்டன.
மயிலாப்பூர் காவல் நிலையத்தில் 2 உதவி ஆணையர்கள், சட்டம், ஒழுங்கு, குற்றப் பிரிவு மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் உள்ளனர்.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications