தமிழகத்துக்கு ஆணையம் தான் ஒரே வழி: பா.ஜ.க.
சென்னை:
காவிரிப் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு ஏற்படுவதற்கு காவிரி நதி நீர் ஆணையத்தை அணுகுவதே தமிழகத்திற்குஒரே வழி என்று அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல. கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழகத்திற்கு 155 டிஎம்சி தண்ணீர் விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நடுவர் மன்றம், இது தற்காலிகமானதீர்வுதான் என்றும் நிரந்தரத் தீர்வு காண்பது பிரதமரின் கையில் தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
எனவே பிரதமர் தலைமையிலான ஆணையத்தின் மூலம் மட்டுமே இப்பிரச்சினை தீரும் என்ற நிலை உள்ளது.
எனவே பிரதமர் மீது நம்பிக்கை வைத்து ஆணையக் கூட்டங்களில் கலந்து கொண்டு, நமது உரிமையைக்கோருவது மட்டுமே தமிழக அரசின் புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்க முடியும்.
இந்த விஷயத்தில் பிரதமர் மீது நம்பிக்கை இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது சரியான போக்குஅல்ல. இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ள அறிவுரையும் தெளிவாக்கியுள்ளது.
இந்த விஷயத்தில், தமிழக முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் இடித்துரைத்திருப்பது வரவேற்கத்தக்கது தான் என்றுஅவ்வறிக்கையில் கூறியுள்ளார் கணேசன்.
இதே போல தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில்,
உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை மூலம் தமிழகத்திற்கு மாறாத அவமானத்தைத் தேடித் தந்துள்ளார் ஜெயலலிதா.
இதன் மூலம் முதல்வர் பதவிக்கும் மீண்டும் ஒரு களங்கத்தை ஏற்படுத்தி விட்டார் ஜெயலலிதா. இது ஒருகரும்புள்ளியாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார் இளங்கோவன்.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications