வால்பாறை அருகே எஸ்டேட் காவலாளி சுடப்பட்டார்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
வால்பாறை அருகே முடிஸ் என்ற கேரள எல்லைப் பகுதியில் உள்ள எஸ்டேட்டின் காவலர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
கேரள எல்லைப் பகுதியில் இருந்து நுழைந்த சிலர் எஸ்டேட்டின் வெளிக் கம்பிகளை வெட்டிவிட்டு உள்ளே ஊடுருவினர். இதைப்பார்த்த காவலாளி அவர்களை நோக்கி ஓடினார். அவர்களைப் பிடிக்க முயன்றார்.
அப்போது அந்தக் கும்பல் காவலாளியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டது. இதில் மிக பலத்த காயமடைந்த காவலாளிஅலறலுடன் மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து பிற காவலாளிகள் அங்கே ஓடி வந்தனர். அவர்களைக் கண்ட திருட்டுக்கும்பல் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஓடி மறைந்துவிட்டது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-->
More From
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications