திருச்சியில் ஒரே இரவில் அடுத்தடுத்த 13 கடைகள் உடைப்பு: ரூ. 10 லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் ஒரே இரவில் அடுத்தடுத்துள்ள 13 கடைகளை உடைத்து ரூ. 10 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மேலப்புதூர் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள், கம்யூட்டர் சாதன கடைகள் என 13 கடைகளின் பூட்டுக்குள்நேற்றிரவு உடைக்கப்பட்டன. கடைகளில் பணம் இருக்கும் பெட்டிகளையும் பீரோக்களையும் உடைத்து அதில் இருந்த பணத்தைமட்டும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சுமார் ரூ. 10 லட்சம் பணம் பறிபோயுள்ளது. மற்றபடி கடைகளில் இருந்த எந்தப் பொருளையும் கொள்ளைக் கும்பல்எடுக்கவில்லை.
இச் சம்பவம் திருச்சி வர்த்தகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருடியவர்கள் அந்தக் கடைக்காரர்களுக்கு மிகவும் பழக்கமான நபர்களாகத்தான் இருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.
-->
More From
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications