சேலத்தில் அதிமுக பிரமுகர் கொடூரமாக வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில் சொத்து தகராறு காரணமாக அதிமுக பிரமுகர் ஒருவர் அவருடைய உறவினர்களாலேயே வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
சேலம் 12வது வார்டு அதிமுக பிரமுகரான சின்ராஜுக்கும் அவருடைய உறவினர்களுக்கும் இடையே சொத்துதகராறு இருந்து வந்தது.
இதையடுத்து இன்று காலை சின்ராஜை அவருடைய உறவினர்கள் சிலர் வழிமறித்து அரிவாளால் சராமாரியாகவெட்டினர்.
இதில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அந்த இடத்திலேயே பிணமானார் சின்ராஜ்.
இதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக தலைமறைவாகியுள்ள சின்ராஜின் உறவினர்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.
-->
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications