ம.பியில் பஸ் ஆற்றுக்குள் பாய்ந்து 27 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
போபால்:
மத்தியப் பிரதேசத்தில் பாலத்தில் சென்று கொண்டிருந்த ஒரு பஸ் திடீரென்று ஆற்றுக்குள் கவிழ்ந்து விழுந்ததில் 27பேர் உயிரிழந்தனர்.
ஹன்மானாவிலிருந்து பெஹ்ரி நோக்கி ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.
சிதி மாவட்டம் ரீவா நகருக்கு 145 கி.மீ. தூரத்தில் சோனே ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருக்கும் போதுதிடீரென்று இந்த பஸ் நிலை தடுமாறி பாலத்தை உடைத்துக் கொண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
ஆற்றில் அவ்வளவாகத் தண்ணீர் இல்லாத போதிலும் நல்ல உயரத்திலிருந்து தலைகீழாக பஸ் கவிழ்ந்துவிழுந்ததால் 27 பயணிகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
காயமடைந்த மற்ற பயணிகள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்தவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications