விபத்தில் உயிரிழந்த திருப்பூர் தம்பதியின் குழந்தைகளுக்கு ஜெ. ரூ.1 லட்சம் உதவி
சென்னை:
சமீபத்தில் ஒரு விபத்தில் உயிரிழந்த திருப்பூரைச் சேர்ந்த ஒரு தம்பதியின் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவிவழங்கினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
திருப்பூரைச் சேர்ந்த ஒரு தம்பதியர் கடந்த 17ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் பரிதாபமாகஉயிரிழந்ததைத் தொடர்ந்து அவர்களுடைய குழந்தைகள் இருவரும் அநாதையாகினர்.
அந்த இரண்டு குழந்தைகளுக்கும் நான்கு வயதுக்கும் கீழ் தான் இருக்கும். இதையடுத்து அந்தக் குழந்தைகளுக்குஉதவ வேண்டும் என்று அவர்களுடைய தாத்தா ஆரோனும் பாட்டி பழனியம்மாளும் கோயம்புத்தூர் மாவட்டகலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதை நேரடியாக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார் கலெக்டர்.
கலெக்டரின் பரிந்துரையை உடனடியாக ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, அந்தக் குழந்தைகள் இருவருக்கும் தலாரூ.50,000 வழங்க உத்தரவிட்டார்.
மேலும் அந்தக் குழந்தைகளின் தாத்தா மற்றும் பாட்டியை இன்று நேரடியாக வரவழைத்த முதல்வர், அவர்களிடமேரூ.1 லட்சத்திற்கான இரண்டு செக்குகளை வழங்கினார்.
முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து இந்த உதவி அளிக்கப்படுவதாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளசெய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட விஜயகுமார் என்ற அதிமுக பிரமுகரின்குடும்பத்தினருக்கும் ரூ.50,000 வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications