28 இந்திய மீனவர்கள் கைது: பாக். கடற்படை அட்டகாசம்
கராச்சி:
தங்கள் கடல் எல்லையில் மீன் பிடித்ததாகக் கூறி 28 இந்திய மீனவர்களைப் பாகிஸ்தான் கடற்படையினர் கைதுசெய்தனர்.
பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கு அப்பால் கடல் பகுதியில் 28 இந்திய மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதி வழியாக ரோந்து வந்து கொண்டிருந்த பாகிஸ்தான் கடற்படையினர் இந்திய மீனவர்களைச்சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
கைதான 28 இந்திய மீனவர்களும் பின்னர் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இவர்களுடன் சேர்த்து இதுவரை 300க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் வாடிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த மாதத்தில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாதத் துவக்கத்திலேயே 216 இந்திய மீனவர்களை விடுவிக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது.
ஆனால் அவர்கள் இன்னும் அங்கேயே சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய படகுகள்மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அவர்களால் இந்தியா திரும்ப முடியவில்லை என்று கூறப்படுகிறது.
படகுகளைச் சரிசெய்த பின்னர் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று பாகிஸ்தான்அதிகாரிகள் தெரிவித்தனர்.
-->
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications