உற்சாகத்துடன் கொண்டப்பட்ட ரம்ஜான் பண்டிகை
சென்னை:
தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
சென்னையில் மெரீனா கடற்கரையில் சிறப்புத் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்துகொண்டனர். அதேபோல, திருவல்லிக்கணிே, அண்ணா சாலை, ராயப்பேட்டை ஐஸ்ஹவுஸ் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிவாசல்கள்,மசூதிகளிலும் சிறப்புத்தொழுகை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆயிரம் விளக்குப் பள்ளிவாசலில் நடந்த சிறப்புத் தொழுகையில்ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.
புத்தாடை அணிந்து, ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி தங்களது ரம்ஜான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். அண்டை வீடுகளில்வசிக்கும் இந்து, கிருஸ்துவ மக்களுடன் தங்களது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
திருச்சியில் ஈத்காவில் நடந்த சிறப்புத் தொழுகையில் மத ஒற்றுமையைக் காக்கவும் தீவிரவாதிகளுக்கு எதிராகவும் இஸ்லாமியஇளைஞர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக ஷாவல் மாதத்து புது நிலவு நேற்றிரவு தமிழகத்தில் தென்பட்டதால் இன்று (வெள்ளிக்கிழமை) ரம்ஜான்பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி டாக்டர் சலாவுதீன் முகம்மது அயூப் கூறியிருந்தார்.
இதேபோல, அரசு தலைமை ஷியா காஜி குலாம் அகமது அஸ்கரியும் இன்று ரம்ஜான் கொண்டாடலாம் எனஅறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications