சட்ட மாணவர்கள் மீது தாக்குதல்: விசாரணை கமிஷனுக்கு புதிய தலைவர் நியமனம்
சென்னை:
சென்னை சட்டக் கல்லூரி மாணவர் விடுதிக்குள் புகுந்து போலீஸார் தாக்குதல் நடத்தியது தொடர்பாக விசாரிக்கஅமைக்கப்பட்ட கமிஷனின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பக்தவச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சட்டக் கல்லூரி மாணவர் விடுதிக்குள் போலீஸார் புகுந்துஅங்கிருந்த மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர்.
இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம்நடத்தினர்.
இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அலி முகம்மது தலைமையில் விசாரணைக் கமிஷன்அமைக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் அலி முகம்மது மரணமடைந்தார்.
இதையடுத்து இந்தக் கமிஷனுக்கு புதிய தலைவராக பக்தவச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார். 3 மாதங்களுக்குள்விசாரணைக் கமிஷன் தனது அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications