1,017 படிகளை உருண்டவாறே ஏறி, இறங்கிய பக்தர்கள்
குளித்தலை:
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை அருள்மிகு ரத்னகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளமலையின் 1,017 படிகளையும் உருண்டு கொண்டே ஏறி, இறங்கி நேர்த்திக் கடனை இரண்டு பக்தர்கள்நிறைவேற்றியுள்ளனர்.
இந்த இருவரில் ஒருவர் ரங்கராஜன். 46 வயதாகும் இவர் கோவில் சார்பில் நடத்தப்படும் பக்தி வளர்ச்சிக்கழகத்தின் தலைவராக இருக்கிறார்.
கடந்த 18 ஆண்டுகளாக கோவில் படிகளில் உருண்டு கொண்டே ஏறி, பின்னர் உருண்டு கொண்டே இறங்கி வந்துதனது நேர்த்திக் கடனை செலுத்தி வருகிறார்.
ஒரு முறை உருண்டு சென்று திரும்ப 90 நிமிடங்கள் பிடிக்கிறதாம். இவ்வாறு செய்வதன் மூலம் மனதுக்கு நிம்மதிகிடைப்பதோடு, வேண்டுதலும் நிறைவேறுவதாகக் கூறுகிறார் ரங்கராஜன்.
மற்றொருவரான அய்யர்மலையைச் சேர்ந்த மணிகண்டன் இரண்டாவது முறையாக இப்படி நேர்த்திக் கடனைசெலுத்தியுள்ளார்.
இந்த நேர்த்திக் கடன் நிகழ்ச்சியை அப்பகுதி எம்.எல்.ஏவான சசிகலா தொடங்கி வைத்தார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications