வைகை நதியை சுத்தப்படுத்த ரூ.192.53 கோடி ஒதுக்கீடு
மதுரை:
வைகை நதியை சுத்தம் செய்வதற்காக முதற்கட்டமாக ரூ.42.53 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகராட்சிகமிஷனர் ஏ. கார்த்திக் கூறினார்.
மதுரையில் ஓடிக் கொண்டிருக்கும் வைகை நதி பல இடங்களில் சாக்கடையாகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.மேலும் பல இடங்களில் குப்பையும் சேர்ந்து நதியுடன் ஓடி வரும்.
இதையடுத்து மதுரை நதியைத் தூய்மைப் படுத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்று மதுரையில்நிருபர்களிடம் கார்த்திக் கூறுகையில்,
வைகை நதியை சுத்தப்படுத்துவதற்காக முதற்கட்டமாக ரூ.42.53 கோடி ஒதுக்கப்பட்டுள்து.
சுமார் 107.03 கி.மீ. தொலைவிற்கு பாதாளச் சாக்கடை அமைக்கப்படவுள்ளது. மேலும் சுமார் 13.8 கி.மீ.தொலைவிற்கு பைப்லைன்களும் அமைக்கப்படவுள்ளன.
இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 2வது கட்டப் பணிகள் தொடங்கும். இதற்காக ரூ.150 கோடிஒதுக்கப்பட்டுள்ளது.
வைகை நதியை சுத்தப்படுத்துவதற்காக மத்திய அரசு மட்டும் ரூ.80 கோடி அளிக்கிறது. பொதுமக்களிடமிருந்துரூ.20 கோடி வரை வசூலிக்கப்படும்.
மேலும் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆகியோர் சேர்ந்து ரூ.10 கோடி வரை இந்தச் சுத்தப்படுத்தும்திட்டத்திற்கு அளிக்கவுள்ளனர் என்றார் கார்த்திக்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications