44 தமிழக மீனவர்கள் இன்று இலங்கையில் விடுதலை
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
நாகப்பட்டனம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 44 மீனவர்களை இலங்கை அரசு இன்று விடுதலைசெய்கிறது. அவர்கள் மாலையில் ராமேஸ்வரம் வந்து சேருகிறார்கள்.
நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 44 மீனவர்கள் அக்டோபர் மாதம் 28ம் தேதி இலங்கை கடல்எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறி, இலங்கை கடற்படை அவர்களைக் கைது செய்தது. இலங்கைசிறைகளில் அவர்கள் அடைக்கப்பட்டார்கள்.
இதையடுத்து தமிழக அரசின் முயற்சியையடுத்து இந்த மீனவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர்.
திங்கள்கிழமை காலை இலங்கை-இந்திய கடல் எல்லையில், இந்திய கடலோரக் காவல்படையிடம் இந்தமீனவர்களும், அவர்களது படகுகளும் ஒப்படைக்கப்படுகின்றன.
மாலையில் அனைத்து மீனவர்களும் ராமேஸ்வரம் வந்து சேருகிறார்கள். பின்னர் அவரவர் ஊருக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications