அரசுத் துறை சீர்திருத்தம்: ஜெ. தலைமையில் அமைச்சரவை ஆலோசனை
சென்னை:
அரசுத் துறைகளில் நிர்வாக சீர்திருத்தம் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட சுவாமிநாதன் கமிட்டியின்பரிந்துரைகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
ஜெயலலிதா தலைமையில் நேற்று மாலை சுமார் அரை மணி நேரம் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
இதில் அரசுத் துறைகளில் நிர்வாக சீர்திருத்தம் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட சுவாமிநாதன் கமிஷனின்அறிக்கை மற்றும் அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டது.
பின்னர் சமீபத்தில் நடந்து முடிந்த கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்குஅமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது.
சில பொறியியல் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட விதிவிலக்குகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத்தெரிகிறது. தம்பித்துரைக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரிக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்ட சம்பவத்தைத்தொடர்ந்துதான் அவருடைய அமைச்சர் பதவி பறிபோனது என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications