உலக அமைதிக்காக தொடர்ந்து 168 மணி நேரம் "பத்மாசனம்"
Subscribe to Oneindia Tamil
மதுரை:
உலக அமைதிக்காக தொடர்ந்து 168 மணி நேரம் "பத்மாசனம்" செய்யும் முயற்சியில் மதுரையைச் சேர்ந்த ஒருவர்ஈடுபட்டுள்ளார்.
தமிழ்நாடு யோகாசனா சங்கத்தின் பொதுச் செயலாளரான என். ராமலிங்கம் என்பவர்தான் இம்முயற்சியில்ஈடுபட்டுள்ளார்.
"தியான வேள்வி" என்று அழைக்கப்படும் இந்தச் சிறப்பு யோகாசன யாகத்தை கடந்த 24ம் தேதி மாலை 6மணிக்குத் தொடங்கினார் ராமலிங்கம்.
யோகாசன வகைகளில் ஒன்றான "பத்மாசனம்" போஸில் கால்களை மடக்கி அமர்ந்துள்ள ராமலிங்கம், தொடர்ந்து168 மணி நேரம் அதே போலவே உட்கார்ந்திருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அதாவது வரும் 31ம் தேதி மாலை 6 மணியுடன் அவர் தன்னுடைய "பத்மாசன"த்தை முடித்துக் கொள்வார்.
உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்று அவர் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடுயோகாசன சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications