ஆந்திரக் கொள்ளையர்கள் மீண்டும் அட்டகாசம்: 12 சென்னை மீனவர்கள் கடத்தல்
சென்னை:
சென்னை-காசிமேட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை ஆந்திரக் கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டனர்.ரூ.18,000 பணம் கொடுத்தால்தான் விடுவிப்போம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
காசிமேட்டைச் சேர்ந்த 12 மீனவர்கள் இரண்டு விசைப் படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். ஆனால்அவர்கள் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் விசைப் படகுகள் சங்கத்தின் தலைவர் குப்பனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஆந்திராவின்சாக்கிசாலா பகுதியைச் சேர்ந்தவர் என்று தம்மைக் கூறிக்கொண்டார் தொலைபேசியில் பேசிய நபர்.
சென்னை மீனவர்கள் தங்கள் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதாகவும், தங்களுடைய படகுகளையும்,மீன்பிடி வலைகளையும் கூட அவர்கள் அறுத்து எறிந்து விடுவதாகவும் அந்நபர் புகார் கூறினார்.
எனவேதான் தற்போது இரண்டு விசைப் படகுகளையும், அதிலிருந்த 12 பேரையும் பிடித்து வைத்துள்ளோம்.அவர்களையும் படகுகளையும் திரும்பி அனுப்ப வேண்டுமானால் ரூ.18,000 கொடுக்க வேண்டும் என்றும்அந்நபர் மிரட்டி விட்டு போனை வைத்து விட்டார்.
இதையடுத்து சென்னை மீனவர்கள் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications