கந்து வட்டி வசூலிக்கும் போலீசார்: டி.ஜி.பியிடம் காங்கிரஸ் புகார்
சென்னை:
தர்மபுரி மாவட்ட மக்களை ஆட்டிப் படைக்கும் கந்து வட்டி, கட்டப் பஞ்சாயத்துக்கு முடிவு கட்டுமாறும், இதில்ஈடுபட்டுள்ள போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் தமிழக டி.ஜி.பி. ராஜகோபாலனுக்கு, தமிழககாங்கிரஸ் கட்சியின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு தலைவர் எஸ். ராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக டி.ஜி.பிக்கு அவர் அளித்துள்ள மனுவில்,
தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவில் நடந்து வரும் இந்தக் கொடுமைகளை சில போலீஸ் அதிகாரிகளும் சேர்ந்துசெய்து வருவது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது.
குறிப்பாக தர்மபுரி டி.எஸ்.பி. அலுவலகம் கந்து வட்டிக்காரர்கள் மற்றும் கட்டப் பஞ்சாயத்துக்காரர்களின் தலைமைஅலுவலகம் போலவே செயல்பட்டு வருகிறது என்று ராமநாதன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆவண செய்வதாக ராஜகோபாலன் உறுதியளித்துள்ளதாக ராமநாதன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications