-வங்கிகள் பாதுகாப்பை மேம்படுத்த போலீஸ் திட்டம்
சென்னை:
வங்கிப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு நவீன துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்த காவல்துறை பயிற்சி அளிக்கஉள்ளது.
வங்கிகளில் பெரும்பாலும் முன்னாள் ராணுவத்தினரும் தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்களும் தான் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ராணுவத்தில் போர்ச் சூழலில் பணிபுரிய இவர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. ஆனால், முக்கிய சாலைகளில் வங்கியைப் பாதுகாக்கதனிப்பட்ட பயிறிசி இவர்களுக்கு இல்லை. இதனால் பல வங்கிகளில் காவலர்கள் இருந்தும் கூட கொள்ளைகளைத் தடுக்க முடியவில்லை.
இதனால் இவர்களுக்கு அது தொடர்பான குறிப்பிட்ட பயிற்சி அளிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னையில் உள்ளவங்கிக் காவலர்களுக்கு இப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக சென்னை நகர காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் வங்கி அதிகாரிகளுக்கும் இடையே ஆலோசனைக் கூட்டம் நடந்தது.வங்கிகளில் கொள்ளை, திருட்டு போன்றவற்றை தடுக்கும் பொருட்டு நவீன பாதுகாப்பு முறைகளை அறிமுகப்படுத்துவது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
குறி தவறாமல் சுடுவது குறித்து வங்கிக் காவலர்களுக்கு முக்கியமாக பயிற்சி அளிக்கப்படும்.
வங்கிகளில் குளோஸ் சர்க்யூட் கேமராக்கள், போலீஸ் நிலையத்துடன் ஹாட்லைன் போன்கள், போலி நோட்டுகளைக் கண்டுபிடிக்கும்அகச்சிவப்பு கதிர் கருவிகள் உள்ளிட்ட நவீன வசதிகளைச் செய்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications