காட்டு யானை தாக்கி ஆதிவாசி வாலிபர் பலி
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானை தாக்கி ஆதிவாசி வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கீழ்நாடு காலனி பகுதியில் ஆதிவாசிகள் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச்சேர்ந்த தமிழோசை மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும் விறகு பொறுக்குவதற்காக காட்டுக்குள் சென்றனர்.அப்போது அங்கு சில காட்டு யானைகள் அவர்களை வழி மறித்தன.
யானைகளைப் பார்த்ததும் இருவரும் தப்பியோட முயன்றனர். ஆனால் அவர்களை விடாமல் துரத்திய ஒருயானை, இருவரையும் தாக்கியது. இதில் பிரகாஷ் எப்படியோ தப்பியோடி விட்டார்.
ஆனால் தமிழோசை மட்டும் யானையிடம் வகையாக சிக்கிக் காண்டார். அவரை யானை தன் துதிக்கையால்தாறுமாறாக அங்கும் இங்கும் தூக்கிப் போட்டு விட்டுச் சென்றது. இதில் உடல் சின்னாபின்னமாக சிதறிபரிதாபமாக பலியானார் தமிழோசை.
உடல் சிதறி பலியான தமிழோசையின் உடலை வனக்காவலர்கள் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications