விவசாயிகளுக்கு இலவச உணவு: 26,074 மையங்கள் தயார்
சென்னை:
தமிழகத்தில் வறுமையால் வாடும் விவசாயிகளுக்கு இலவச மதிய உணவு அளிப்பதற்காக 26,074 சத்துணவுமையங்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன.
வரும் பொங்கல் தினத்திலிருந்து (நாளை மறுநாள்) விவசாயிகளுக்கு இலவச மதிய உணவு அளிக்கப்படும் என்றுமுதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் அறிவித்தார்.
தமிழகம் முழுவதும் 26,074 கிராமப்புற சத்துணவு மையங்கள் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் விவசாயிகள் தங்களுடைய குடும்பத்தினரை நேரடியாகஅழைத்துக் கொண்டு போய், ஊராட்சி அல்லது பேரூராட்சி அலுவலகத்தில் பெயர்களைப் பதிவு செய்து கொண்டுகூப்பன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தக் கூப்பன்களைப் பெற்றுக் கொள்வதற்கு இன்றுதான் கடைசி நாளாகும்.
பொங்கல் தினத்தன்று இலவச மதிய உணவுடன் சர்க்கரைப் பொங்கலும் வழங்கப்படும். மதிய உணவைப்பெறுவதற்காக விவசாயிகள் தாங்களே தட்டு அல்லது பாத்திரத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications