For Daily Alerts
Just In
சென்னையில் "இஸ்கான்" ரத யாத்திரை
சென்னை:
"இஸ்கான்" எனப்படும் சர்வதேச கிருஷ்ண பக்தி பரப்பும் இயக்கத்தின் சார்பில் சென்னையில் ரத யாத்திரைநடத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இந்த ரத யாத்திரை நடத்தப்படுவது வழக்கம். அதேபோலவே இந்த ஆண்டும்ரத யாத்திரை சிறப்பாக நடந்தது. மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் எஸ். திருநாவுக்கரசர் இதில் கலந்துகொண்டார்.
சென்னை அண்ணாநகர் ரவுண்டானாவிலிருந்து தொடங்கிய இந்த ரத யாத்திரை, சேத்துப்பட்டு பகுதியில் உள்ளகல்யாண மண்டபத்தில் முடிவடைந்தது.
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிருஷ்ண பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
-->


