விவசாயிகளுக்கு ரூ.5,000 இழப்பீடு தர பா.ஜ.க. கோரிக்கை
சென்னை:
வறட்சியால் வாடும் காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5,000 இழப்பீடு தொகை வழங்கதமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதீய ஜனதாக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல. கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5,000 இழப்பீடு கொடுக்க வேண்டும். வறட்சிநிவாரண நிதியாக ரூ.109 கோடியை ஏற்கனவே மத்திய அரசு விடுவித்துள்ளது.
மேலும், மத்தியக் குழுவும் வந்து வறட்சி பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டுள்ளது. இது பாராட்டுக்குரியது.
பட்டினியால் வாடும் விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.1,000 கொடுக்க வேண்டும். இலவச அரிசித்திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் பலன் அளிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும்.
புது வீராணம் திட்டத்தால் பலன் இருக்காது. எனவே இந்தத் திட்டம் தேவையற்றது. வீண் செலவுக்கே வழிவகுக்கும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் கணேசன்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications