இட்லி சாப்பிட்ட 21 குழந்தைகள் மயக்கம்
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே இட்லி சாப்பிட்ட 21 குழந்தைகள் உள்ளிட்ட முப்பது பேருக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கபிஸ்தலம் அருகே உள்ளது தேவனகுடி கிராமம். இங்குள்ள சிறிய ஹோட்டலில் காலையில் இட்லி வாங்கிச்சாப்பிட்ட அனைவரும் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தனர். பலரும் மயங்கி விழுந்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அனைவரும் தஞ்சை அரசு மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்கள் சாப்பிட்ட இட்லியில் விஷத்தன்மை ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.கெட்டுப்போன இட்லிமாவு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டிருக்க வேண்டும் என்று டாக்டர்கள்தெரிவித்தனர்.
மயங்கி விழுந்த 30பேரி 21 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அனைவரும்குணமடைந்துவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications