தேசிய மனித உரிமை ஆணைய தலைவரானார் ஆனந்த்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதிஅப்துல் கலாம் அவரை இப் பதவியில் நியமித்துள்ளார்.
இதுவரை தலைவாரக இருந்த வர்மா கடந்த மாதம் ஓய்வு பெற்றார். 66 வயதான ஆனந்த் கடந்த 2001ம் ஆண்டு நவம்பரில் தான் தலைமைநீதிபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார்.
மனித உரிமை ஆணையத் தலைவராக அவர் 3 வருடங்கள் 10 மாதம் பதவியில் இருப்பார். ஆணையத்தின் உறுப்பினராக உச்சநீதிமன்றத்தின் இன்னொரு முன்னாள் நீதிபதியான தாமசும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மனித உரிமைகள் விஷயத்தில் தீவிர ஆர்வம் கொண்ட ஆனந்த் கடந்த 1996ம் ஆண்டிலேயே சர்வதேச மனித உரிமைச் சங்கத்தின்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications