கிரிக்கெட்: இந்திய வெற்றிக்கு மீனாட்சி கோவிலில் பூஜை
மதுரை:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி மதுரைமீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் உலகெங்கிலும் உள்ளஇந்தியர்கள் விரும்புகின்றனர்.
இதற்காகப் பலரும் பலவிதமான வேண்டுதல்களையும் நடத்தி வருகின்றனர். கோவில்களில்வழிபாடு, சர்ச்சுகளில் பிரார்த்தனை, மசூதிகளில் தொழுகை என இதன் பட்டியல் நீள்கிறது.
அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
நேற்று நடந்த இந்த வழிபாட்டில் உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுகோப்பையை வெல்ல வேண்டும் என்று வேண்டப்பட்டது.
கூட்டுப் பிரார்த்தனை, விநாயகர் பூஜை, விஜயலட்சுமி பூஜை எனப் பலவிதமான பூஜைகள்நடத்தப்பட்டன.
இதுதவிர தேவாரம், திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவையும் இசைக்கப்பட்டன.நூற்றுக்கணக்கான மாணவர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் இந்தச் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டுஇந்திய அணியின் வெற்றிக்காக மனமுருகி வழிபட்டனர்.
நம் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மீனாட்சி அம்மன் அருள் புரிவாளா?
இந்நிலையில் தற்போதைய உலகக் கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் இன்று இந்தியஅணி மோதவுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications