கால் மணி நேரத்தில் வாக்காளர் அடையாள அட்டை: சென்னையில் அறிமுகம்
சென்னை:
சென்னை நகரில் உள்ள 14 சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு ஆன்லைன்முறையில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணி இன்று தொடங்கியது.
சென்னையில் மொத்தம் 26 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் புகைப்பட அடையாளஅட்டை பெறாதவர்கள் கணிசமான அளவில் உள்ளனர்.
இதைத் தொடர்ந்து புகைப்பட அடையாள அட்டை பெறாதவர்களுக்காக வரும் 27ம் தேதி வரைபுகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணி இன்று தொடங்கியது.
ராயபுரத்தில் இந்தப் பணியை மாநகராட்சி ஆணையாளர் கலைவாணன் தொடங்கி வைத்தார்.
அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் புகைப்பட அடையாள அட்டைபெறாதவர்களுக்கு உடனுக்குடன் புகைப்படம் எடுத்து அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
புகைப்பட அடையாள அட்டை பெற விரும்பும் வாக்காளர்கள் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட்உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள சான்றைக் காட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டு கால் மணிநேரத்தில் தங்களது அடையாள அட்டைகளைப் பெற்றுச் செல்லலாம் என்று மாநகராட்சிஅறிவித்துள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications