ஈரானில் விமானம் விழுந்து நொறுங்கி 302 ராணுவ வீரர்கள் பலி
டெஹ்ரான்:
ஈரானில் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில்இருந்த 302 வீரர்களும் உடல் சிதறி உயிரிழந்தனர்.
ஈரானின் ஸாகேதான் நகரிலிருந்து கெர்மானுக்கு அந்த விமானம் சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு இந்திய நேரப்படி சுமார் 7.30 மணிக்கு அந்த விமானத்துடனானதொடர்பு திடீரென்று துண்டிக்கப்பட்டது. கெர்மான் நகரை அடைவதற்கு முன்பே அங்குள்ள ஒருமலைப் பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கி விட்டது.
ரஷ்ய தயாரிப்பான அனோடோவ் ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தில் பயணம் செய்தஅனைவருமே ராணுவ வீரர்கள்தான். இதிலிருந்த 18 விமான ஊழியர்கள் உள்ளிட்ட 302வீரர்களுமே இவ்விபத்தில் உடல் சிதறி உயிரிழந்தனர்.
பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஈரானின் பல பகுதிகளில்பனி மழை பெய்து கொண்டிருப்பதே இவ்விபத்திற்குக் காரணம் என்று தெரிகிறது.
இவ்விமானத்தைத் தீவிரவாதிகள் தாக்கி இருப்பார்களோ என்ற சந்தேகமும் நிலவுகிறது. ஆனாலும்உண்மையான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications