திண்டுக்கல் அருகே இட்லி சாப்பிட்ட 40 பேர் மயக்கம்
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே சாலையோர ஹோட்டலில் பல்லி விழுந்த சாம்பாருடன் இட்லி சாப்பிட்ட 5பெண்கள் உள்பட 40 பேர் மயக்கமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்லை அடுத்த மீனாட்சி நாயக்கன்பட்டியில் உள்ள ஒரு சாலையோர ஹோட்டலில் இன்றுகாலை சிலர் இட்லி சாப்பிட்டுள்ளனர்.
அவ்வாறு இட்லி சாப்பிட்டவர்களில் ஐந்து பெண்கள் உள்பட 40 பேர் திடீரென்று அடுத்தடுத்துவாந்தி எடுத்து, மயங்கிச் சாய்ந்தனர்.
அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இட்லியுடன் தொட்டுக் கொள்வதற்காக ஊற்றப்படும் சாம்பாரில் பல்லி விழுந்ததால்தான் அதைச்சாப்பிட்டவர்களுக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது.
சிகிச்சை பெற்று வரும் 40 பேருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்று டாக்டர்கள்கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தொடிக்கொம்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 12ம் தேதிதான் தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே தேவனகுடி என்ற கிராமத்தில் உள்ளசிறிய ஹோட்டலில் இட்லி சாப்பிட்ட 21 குழந்தைகள் உள்பட 30 பேருக்கு வாந்தி, மயக்கம்ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications