அமெரிக்க இரவு விடுதியில் தீ விபத்து: 95 பேர் பலி
வெஸ்ட் வார்விக்:
அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள வெஸ்ட் வார்விக் நகரில் நைட் கிளப்பில் ஏற்பட்ட மிகப் பெரும் தீ விபத்தில்95 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 180 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு இச் சம்பவம் நடந்தது. முழுக்க முழுக்க மரத்தினால் கட்டப்பட்ட இந்த பார் அடங்கிய கிளப்பில் இசைநிகழ்ச்சியும் நடந்து கொண்டிருந்தது. அப்போது வெடிகளும் வெடிக்கப்பட்டன. இதில் மரத்தினாலான அந்தவிடுதியில் தீப் பிடித்துக் கொண்டது.
அடுத்த 3 நிமிடங்களில் நாலாபுறமும் தீ பரவ உள்ளே இருந்த நூற்றுக்கணக்கானவர்கள் உயிர் பிழைக்க ஓடினர்.ஆனால், தீ மிக வேகமாகப் பரவியதால் 95 பேர் உடல் கருகி உயிரிழந்துவிட்டனர்.
தப்பியோடிய சுமார் 180 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
சிகாக்கோவில் சில நாட்களுக்கு முன்பு தான் இரவு விடுதியில் ஏற்பட்ட நெரிசலில் 21 பேர் உயிரிழந்தனர்.அதற்குள் அடுத்த விபத்து நடந்துள்ளது.
அமெரிக்காவில் நடந்த இரண்டாவது மிகப் பெரிய நைட்கிளப் விபத்து இதுவாகும். 1977ம் ஆண்டில்கென்டகியில் நடந்த ஒரு தீ விபத்தில் 164 பேர் உயிரிழந்தனர்.
நியூயார்க்கில் பெரும் தீ விபத்து:
இந் நிலையில் நியூயார்க்கில் உள்ள எக்ஸான் மொபில் எண்ணெய் நிறுவனத்தின் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் பலியாயினர்.
ஸ்டேடன் தீவில் ஏற்பட்ட இந்த விபத்தினால் பல டன் எண்ணெய் தீப்பற்றி எரிந்தது. இதனால் பல கி.மீ.உயரத்துக்கு விண்ணில் கரும்புகை கிளம்பியது.
இதனால் தீவிரவாதிகள் மீண்டும் நியூயார்க்கில் தாக்குதல் நடத்திவிட்டதாகக் கருதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
-->
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications