சாத்தான்குளம்: அதிமுக வெற்றியை எதிர்த்து காங். வழக்கு
திருநெல்வேலி:
சாத்தான்குளத்தில் அதிமுக வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக அத்தொகுதியில்போட்டியிட்டு தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளரான மகேந்திரன் அறிவித்துள்ளார்.
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை விட 17,492 வாக்குகள் அதிகம் பெற்றுநீலமேகவர்ணம் எம்.எல்.ஏவாகியுள்ளார்.
இந்நிலையில் திருநெல்வேலியில் மகேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில்,
சாத்தான்குளம் தொகுதியில் பொதுவாக 75,000 வாக்குகள்தான் பதிவாகும். இடைத் தேர்தல்என்பதால் கூடுதலாக 5,000 ஓட்டுக்கள் வேண்டுமானால் விழலாம்.
ஆனால் இந்தத் தேர்தலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. இதிலிருந்தே20,000க்கும் அதிகமான கள்ள ஓட்டுக்கள் விழுந்துள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இங்கு நியாயமான தேர்தல் நடந்திருந்தால் காங்கிரஸ் கட்சியின் வெற்றியைத் தடுத்திருக்க முடியாது.இதனால் எங்களுக்கு இது ஒரு தோல்வியே அல்ல.
தேர்தல் முடிவை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து நீதிமன்றத்தில் வழக்குதொடர்வேன் என்றார் வழக்கறிஞருமாகிய மகேந்திரன்.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்தகட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் அக்கட்சியின் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் நன்றிதெரிவித்துள்ளார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications