சோ- பா.ஜ.க. தலைவர் திடீர் சந்திப்பு: பா.ஜ.க.- அதிமுக கூட்டணி குறித்து ஆலோசணை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
துக்ளக் ஆசிரியரும் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகருமான சோ, பா.ஜ.க. பொதுச் செயாலாளர் இல.கணேசனுடன் ரகசியஆலோசனை நடத்தினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து திமுகவை கழற்றிவிடுவது, அதில் அதிமுகவை சேர்ப்பது குறித்து இருவரும் பேசியதாகத்தெரிகிறது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சோவின் இல்லத்தில் இச் சந்திப்பு நடந்தது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த இச் சந்திப்பில்சாத்தான்குளம் தேர்தல் முடிவு, மாநிலத்தில் அதிமுக- திமுகவின் செல்வாக்கு, பொடா சட்டம் ஆகியவை குறித்து விவாதித்தனர்.
தீவிர இந்துத்துவாவை திமுக எதிர்ப்பதால் அதை கூட்டணியில் இருந்து சமயம் பார்த்து கழற்றிவிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.பா.ஜ.கவால் ராஜ்யசபா எம்.பியாக சோ நியமிக்கப்பட்டார் என்பது நினைவுகூறத்தக்கது.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications