சாக்கடையில் வீசப்பட்ட இரட்டை ஆண் குழந்தைகள்: கோவையில் கொடூரம்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் பிறந்து 2 நாட்களே ஆன இரட்டை ஆண் குழந்தைகள் சாக்கடையில் வீசப்பட்டுஇறந்து கிடந்தன.
கோயம்புத்தூர் மாநகரின் முக்கியப் பகுதியான செல்வபுரம் பகுதியில் இரண்டு ஆண் பிஞ்சுக்குழந்தைகள் சாக்கடையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை இரட்டைக் குழந்தைகள் என்றும்தெரிய வந்துள்ளது.
பிறந்து இரண்டு நாட்களே ஆகியுள்ள நிலையில் அந்தக் குழந்தைகள் இரண்டும் சாக்கடையில் இறந்தநிலையில் கிடந்தது காண்போரை நெகிழச் செய்தது.
தகாத உறவின் காரணமாக இந்தக் குழந்தைகள் பிறந்திருக்கலாம் என்றும் அதன் காரணமாகவேஅவை சாக்கடையில் வீசப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.
பெண் சிசுக்களைக் கொன்று குப்பையிலும், சாக்கடையிலும் போடுவது வழக்கமாக உள்ள இந்தக்காலத்தில் இப்போது ஆண் குழந்தைகளும் இதற்குத் தப்பவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications