நீதிபதியின் எச்சரிக்கை அரசுக்கு அவமானம்: ப.சிதம்பரம்
கோவை:
தமிழகத்தில் பொருளாதார நிதி நெருக்கடியைப் பிரகடனப்படுத்த பரிந்துரை செய்யப் போவதாகஉயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கூறியுள்ளது தமிழக அரசுக்கு மிகப் பெரியஅவமானமாகும் என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைப் பொதுச் செயலாளர் ப.சிதம்பரம்கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசின் நிதி நிர்வாகத்தை மிகக் கடுமையாகதலைமை நீதிபதி விமர்சித்துள்ளார். நீதிமன்றங்களின் செயல்பாடுகளுக்கு போதுமான நிதியைதமிழக அரசு சரிவர ஒதுக்காவிட்டால் தமிழகத்தில் பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகஅறிவிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இது தமிழக அரசுக்கு பெருத்த அவமானமாகும். தமிழக அரசின் நிதி நிர்வாகம் அந்தளவுக்கு சீர்கேடுஅடைந்துள்ளதையே இது காட்டுகிறது. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பல மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்துவதை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது.
சாத்தான்குளம் இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது விதிமுறையைமீறி முதல்வர் ஜெயலலிதா பிரசாரம்செய்துள்ளதாகக் கூறியுள்ள தேர்தல் ஆணையம் தேர்தலையும் நிறுத்தி வைத்திருக்க வேண்டும்.அப்போது தான் ஏதாவது நல்ல பலன் கிடைத்திருக்கும் என்றார் ப.சிதம்பரம்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications