ஜெ. இன்று தர்மபுரி வருகை: கறுப்புக் கொடி காட்ட கம்யூனிஸ்ட் முடிவு
தர்மபுரி:
பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் துவக்கி வைப்பதற்காக ஜெயலலிதா இன்று தர்மபுரிக்கு வருகிறார்.ஆனால் அவருக்கு கறுப்புக் கொடி காட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
கடந்த 6ம் தேதியிலிருந்து தொடர்ந்து மாவட்டம் மாவட்டமாக அரசு விழாக்களில் கலந்து கொண்டஜெயலலிதா இன்று தர்மபுரி மாவட்ட விழாவில் கலந்து கொள்கிறார்.
திருச்சியில் தங்கியுள்ள ஜெயலலிதா இன்று பிற்பகல் 1.30 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டர்மூலம் கிளம்பி தர்மபுரி வந்து சேர்கிறார்.
பின்னர் அங்கு நடக்கும் அரசு விழாவில் ரூ.106.3 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளைத்துவக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு நலத் திட்ட உதவிகளையும்மக்களுக்கு வழங்க உள்ளார்.
இதற்கிடையே முதல்வரின் வருகையையொட்டி கம்யூனிஸ்ட் கட்சிகள் கறுப்புக் கொடி காட்டதீர்மானித்துள்ளன. வீடுகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றவும் அவை முடிவு செய்துள்ளன.
மேலும் தர்மபுரியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாகக் கருதப்படுவதால் ஜெயலலிதாவருகையையொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரக் கண்காணிப்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications