தவறான மருந்தால் குழந்தை சாவு
சென்னை:
தவறான மருந்து கொடுக்கப்பட்டதால் பிறந்து 42 நாட்களே ஆன குழந்தை இறந்துள்ளது.
சென்னை-ஆவடியைச் சேர்ந்த தனசேகர்-சுகந்தி தம்பதியர் தங்களுடைய 2வது குழந்தையானரோகேஷ் சக்திக்கு போலீயோ தடுப்பு மருந்து கொடுப்பதற்காக எம்.டி.எச். சாலையில் உள்ளதனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு ரோகேஷுக்கு மருந்து கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவன் பரிதாபமாக இறந்துவிட்டான். கெட்டுப் போன மருந்து அல்லது தவறான மருந்து கொடுக்கப்பட்டதாலேயே அவன்இறந்து விட்டதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ந்து போன பெற்றோர் உடனடியாகப் போலீஸில்புகார் கொடுத்தனர்.
இந்நிலையில் தகவல் அறிந்து அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர்.மருத்துவமனைக்குள் புகுந்து அங்கிருந்தவர்களைத் தாக்க முயன்றனர்.
இதற்கிடையே போலீஸார் விரைந்து வந்து பொதுமக்களை அமைதிப்படுத்தினர். இது தொடர்பாகபோலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவறான மருந்து காரணமாக இறந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications