நேர்மையான ஆட்டோ டிரைவருக்கு ரூ.2000 பரிசு!
சென்னை:
அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஆட்டோவில் தவறவிட்ட பணம், பாஸ்போர்ட்உள்ளிட்டவை அடங்கிய பையை நேர்மையான ஆட்டோ டிரைவர் ஒருவர் சென்னை எழும்பூர்காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
ஆட்டோ டிரைவர் ஜனார்த்தனத்தில் ஆட்டோவில் அமெரிக்க பெண் ஒருவர் ஏறினார். எழும்பூர்அருகே ஒரு இடத்தில் இறங்கிக் சென்றார். அவர் போன பிறகுதான் இருக்கையில் அவரது கைப்பைகிடந்தது தெரியவந்தது.
உடனே அந்தப் பையுடன் எழும்பூர் காவல்நிலையம் சென்ற ஜனார்த்தனன் அதை போலீசாரிடம்ஒப்படைத்தார். அந்தப் பையில் ரூ.12,000 மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள், பாஸ்போர்ட்,டிராவலர்ஸ் செக்குகள் ஆகியவை இருந்தன.
பின்னர் அந்தக் கைப்பையின் சொந்தக்காரரான தியோபராரெஸ்ஸை போலீசார் கண்டுபிடித்து அதைஒப்படைத்தனர்.
ஜனார்த்தனனின் நேர்மையைப் பாராட்டி அவருக்கு சென்னை மாநகர போலீஸ் ரூ.2000 பரிசும்நற்சான்றிதழும் வழங்கி கெளரவப்படுத்தியுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications