போலீசாரின் குறைகளைக் கேட்ட டி.ஜி.பி.
சென்னை:
சென்னை டிஜிபி அலுவலகத்தில் நடந்த போலீஸ் குறைகேட்பு நிகழ்ச்சியில் 1,200 போலீஸார்தங்களது குறைகளைக் கூறி மனுக் கொடுத்தனர்.
3 மாதத்திற்கு ஒருமுறை உயர் காவல்துறை அதிகாரிகள் தங்களுக்குக் கீழ் உள்ள காவலர்களின்குறைகளைக் கேட்டு களை வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கடந்த 3 மாதங்களுக்கு முன் டிஜிபியாக இருந்த நெயில்வால் போலீஸாரின்குறைகளைக் கேட்டார். அதில் ஏகக் குளறுபடிகள் நடந்தன.
அதற்குப் பிறகு தற்போது டிஜிபி ராஜகோபாலன் போலீஸ் குறையைக் கேட்டார். டிஜிபிஅலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 700 காவலர்கள்நேரில் வந்து குறைகளைக் கூறினார்.
மேலதிகாரிகளின் இடையூறு, இடமாற்றம் உள்ளிட்ட புகார்கள் தான் அதிகம் இருந்தன. 500 பேர்தங்களது குறைகளை, தங்கள் குடும்பப் பிரதிநிதிகள் மூலம் கொடுத்தனர்.
போலீஸாரின் குறைகள் பாரபட்சமின்றி பரிசீலிக்கப்பட்டு உடனடுக்குடன் நடவடிககைஎடுக்கப்படும் என்று டிஜிபி ராஜகோபாலன் கூறினார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications