ஊட்டி அருவியில் விழுந்து 2 அண்ணா. பல்கலை மாணவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் ஊட்டி அருகே உள்ள பைகாரா நீர்வீழ்ச்சியில் விழுந்து பலியானார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலஜி படித்து வரும் மாணவர்கள் கல்வி சுற்றுப்பயணமாக ஊட்டி சென்றிருந்தனர். குளிப்பதற்காக பைகாரா நீர் வீழ்ச்சிக்கு சென்றனர்.
அப்போது வினோத்குமார், அஜய் கிருஷ்ணன் ஆகிய இருமாணவர்கள் கால்தடுமாறி அருவியில்விழுந்தனர். காட்டு வெள்ளமாய் வந்து கொண்டிருந்த நீரில் இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதில் வினோத்குமாரை உடனிருந்த மாணவர்கள் மீட்டனர்ய ஆனால், அவர் பலத்தகாயமடைந்திருந்தார். இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால்,வழியிலேயே இறந்தார்.
நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அஜய் கிருஷ்ணனின் உடலை தீயணைப்புப் படை வீரர்கள் வெகுதூரத்தில் ஒரு பகுதியில் மீட்டனர்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications